37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 07): அமீரகத்தில் புதிதாக 532 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 993 பேர் குணம்.!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 993 பேர் குணமடைந்துள்ளதாகவும், இருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(07/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 07,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,600 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,714 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!