37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 29): அமீரகத்தில் புதிதாக 375 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 297 பேர் குணம்.!

coronavirus

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 375 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 297 பேர் குணமடைந்துள்ளதாகவும், புதிய மரணங்கள் எதுவும் இல்லை என்றும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை(29/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 29, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,921 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,202 ஆகவும் உயர்ந்துள்ளது. மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எந்த மாற்றமுமின்றி 347 ஆக உள்ளது.

இதையும் படிங்க.!