35.9 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 30): அமீரகத்தில் புதிதாக 302 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 424 பேர் குணம்.! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியது..!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 424 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை(30/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 30, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,223 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,626 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!