22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூன் 16): அமீரகத்தில் புதிதாக 346 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 2 பேர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 732 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(16/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 16,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,982 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,861 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!