39.8 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூன் 29): அமீரகத்தில் புதிதாக 449 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. ஒருவர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 665 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் திங்கட்கிழமை(29/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 29,2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48,246 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 37,076 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!