21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (செப் 10): அமீரகத்தில் இன்று மட்டும் 930 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..! 5 பேர் பலி..!

Breaking News

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 586 பேர் குணமடைந்துள்ளதாகவும், 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை(10/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  10, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 76,911 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,945 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 398 ஆகவும் உயர்ந்துள்ளது.



error: Alert: Content is protected !!