34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்றாங்களா.? இதை மட்டும் பண்ணுங்க.!

grocery

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் இனி அதை நீங்கள் எளிதாக புகாரளிக்கலாம்.

இது தொடர்பாக துபாய் ஊடக அலுவலகம் சனிக்கிழமை(29/03.2020) அன்று பதிவிட்ட ட்விட்டில் “விலை உயர்வு குறித்த ஏதேனும் புகார்களுக்கு, தயவுசெய்து எங்களை 600545555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது புகார் அளிக்க எங்கள் “துபாய் நுகர்வோர்(Dubai Consumer)” மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்” என்று தெரிவித்துள்ளது.

எனவே, இனி யாராவது பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் மேற்குறிய முறையை பயன்படுத்தி புகார் தெரிவிக்கவும்.

இதையும் படிங்க.!