34.8 C
Dubai
July 11, 2020
UAE Tamil Web

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டினருக்கான சிறப்பு பிரியாவிடை ஸ்டிக்கர்..!

sticker1

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கள் சொந்த நாடுகளுக்கு துபாய் சர்வதேச விமான நிலையம் வாயிலாக செல்லும் வெளிநாட்டினருக்காக சிறப்பு விடைபெறும் ஸ்டிக்கரை ரெசிடென்சி மற்றும் வெளியுறவு பொது இயக்குநரகம் (துபாய்) அறிமுகப்படுத்தியது.

sticker
Image Credits- Khaleej Times

அந்த ஸ்டிக்கரில் எழுதப்பட்டுள்ள இதயம்கவரும் செய்தியில் ‘விமானத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள், விரைவில் மீண்டும் சந்திப்போம்’ #துபாய் (‘Have a Safe Flight, We’ll Meet Soon.’ #Dubai’) என்று அச்சிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!