37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 11): அமீரகத்தில் புதிதாக 403 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 679 பேர் குணம்.!

Corona positive

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 679 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சனிக்கிழமை(11/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 11, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,453 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,648 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 331 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!