37.4 C
Dubai
August 10, 2020
UAE Tamil Web

கொரோனா அப்டேட் (ஜூலை 31): அமீரகத்தில் புதிதாக 283 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 283 பேர் குணம்.!

covid-19,-coronavirus-test,-uae,-ras-al-khaimah

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 283 பேர் குணமடைந்துள்ளதாகவும், 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை(31/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 31, 2020 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60,506 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 53,909 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 351 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க.!