UAE Tamil Web

இந்த 35 நாடுகளிலிருந்து அபுதாபி வருவோருக்கு குவாரண்டைன் தேவையில்லை – கிரீன் லிஸ்டை புதுப்பித்த அபுதாபி..!

INDIA-AIRPORT-CHENNAI-

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அபுதாபி வந்த 6 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும். முழுவதுமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் 6 & 12 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும். அபுதாபி வந்த முதல் நாளில் இருந்து நாட்கள் கணக்கிடப்படும்.

ஜூலை 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

1.அல்பேனியா

2.ஆர்மீனியா

3.ஆஸ்திரேலியா

4.ஆஸ்திரியா

5.அஜர்பைஜான்

6.பெல்ஜியம்

7.கனடா

8.சீனா

9.டென்மார்க்

10.பிரான்ஸ்

11. ஜெர்மனி

12.ஹாங் காங் (SAR)

13.ஹங்கேரி

14.ஐஸ்லாந்து

15. இஸ்ரேல்

16.இத்தாலி

17.ஜோர்டான்

18.மால்டா

19. மொரீஷியஸ்

20.மால்டா

21. நெதர்லாந்து

22. நியூசிலாந்து

23. நார்வே

24. அயர்லாந்து குடியரசு

25. ரோமானியா

26.சவூதி அரேபியா

27.சீசெல்ஸ்

28.சிங்கப்பூர்

29. தென் கொரியா

30.ஸ்வீடன்

31.ஸ்விட்சர்லாந்து

32. தைவான், சீன மாகாணம்

33. துர்க்மெனிஸ்தான்

34. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா

35. வாடிகன் நகரம்

INDIA-AIRPORT-CHENNAI-
0 Shares
Share via
Copy link