34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் மேலும் 72 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 405 ஆக உயர்வு..!

coronavirus fifth case

அமீரகத்தில் புதிதாக 72 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 3 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரக செய்தி நிறுவனமான “WAM” வெள்ளிக்கிழமை(27/03/2020) தெரிவித்தது.

இதன் மூலம் அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55 பேர் குணமடைந்துள்ளனர், 2 பேர் உயிரிழந்துள்ளனர். (தற்போது வரை)

இதையும் படிங்க.!