UAE Tamil Web

முக்கியச் செய்தி: இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை..!

NAT-INDIA-AIRPORT-

இந்தியா – அமீரகம் இடையேயான விமானப் போக்குவரத்து 10 நாட்களுக்கு தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 25 ஆம் தேதிமுதல் இந்த தடை அமலுக்குவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஏப்ரல் 24) இரவு 11.59 மணிமுதல் இந்தத் தடைக்காலம் துவங்குகிறது.

கடைசி 14 நாட்களுக்குள் இந்தியா வழியாக பயணம் செய்த யாரும் அமீரகத்தின் எந்தவொரு பகுதி வழியாகவும் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.