UAE Tamil Web

அமீரகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 706 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்பு 2ஆக பதிவாகியுள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் புதன்கிழமை (15/09/2021) அன்று அறிவித்துள்ளது.

 

செப்டம்பர் 15, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 730,743 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 722,073 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,068 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap