UAE Tamil Web

அமீரகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 650 பேர் குணமடைந்துள்ளதாகவும் ஒருவர் உயிழந்துள்ளதாகவும் அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (16/09/2021) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர் 16, 2021 நிலவரப்படி: ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 731,307 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 722, 723ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  2,069 ஆகவும் உயர்ந்துள்ளது.

0 Shares
Share via
Copy link