UAE Tamil Web

துபாயில் கொரோனா பரிசோதனை மையம் மூடல் -DHA அறிவிப்பு

துபாய் மால் ஆஃப் எமிரேட்ஸில் அமைந்துள்ள கோவிட்-19க்கான PCR பரிசோதனை மையம் மூடப்பட்டுள்ளது.

துபாய் சுகாதார ஆணையமான DHA டிவிட்டர், துபாய் மால் ஆஃப் எமிரேட்ஸில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமீரகத்தில் கோவிட்-19 தொற்று நோய் குறைந்துள்ளதால், அதற்கான மையங்களின் மூடப்பட்டு வருகிறது. இது மட்டுமின்று துபாய் பல கொரோனா பரிசோதனை மையங்களை மூடவும் அவற்றின் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணியில் DHA ஈடுபட்டுள்ளது.

துபாயில் செயல்படும் புதுப்பிக்கப்பட்ட RT-PCR பரிசேதனை மையங்களை துபாய் குடியிருப்பாளர்கள் DHA இணையதளமான www.dha.gov.ae ஐப் பார்க்கலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap