திமுக சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஐக்கிய அரபு அமீரகம் வருகை..!

DMK MLA Poondi Kalaivanan visit dubai

தமிழ்நாடு, திருவாரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்தார்.

அமீரக திமுக சார்பில் S.S. மீரான் அவர்களின் தலைமையில், பாவை அனிபா அவர்களின் முன்னிலையில் சட்ட மன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி துபாய் லேன்மார்க் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சந்திப்பு விழாவில் சிவகங்கை மகேந்திரன், அபுதாபி ஜாகிர், இர்ஷாத் முஸ்தபா அசார், செந்தில் பாலா, செந்தில் பிரபு, தளபதி தமீஸ், இழ முருகன், உதயநிதி பாலா, ஹரிஹரன், மணிமொழியன், மணிவேல், வெங்கட் தாரிக் ரஹீம் மற்றும் அமீரக திமுகவை சேர்ந்தவர்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

புகைப்படங்கள்:

Loading...