ஐக்கிய அரபு அமீரக சாலையில் சறுக்கி வாகனம் ஓட்டியவருக்கு சிறை..!!

Driver caught drifting on UAE road, gets jail term, Dh40,000 fine (Photo: @ADJD_Official/Twitter)

ஆபத்தான முறையில் வாகனத்தை வைத்து ஸ்டண்ட் செய்ததற்காகவும், பொதுச் சாலையில் சறுக்கி சென்றதற்காகவும் ஒரு வாகன ஓட்டிக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், 40,000 திரகம் அபராதமும் அல் ஐன் போக்குவரத்து நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், ஓட்டுநரின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமீரக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Loading...