UAE Tamil Web

துபாயில் இனி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு அனுமதி? – உண்மை என்ன..?

dice-chips-and-playing-cards

துபாயில் சூதாட்ட நடவடிக்கைகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி தீயாகப் பரவிவருகிறது. இந்நிலையில் இதனை துபாய் அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,” சூதாட்ட நடவடிக்கைகளுக்கு துபாய் அரசு அனுமதியளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என துபாய் ஊடக அலுவலகம் தெளிவுபடுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

dice-chips-and-playing-cards
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap