உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் முதன் முறையாக கண்ணாடிப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் காற்றில் கைகைகளை வீசிக்கொண்டு நடக்கும் தைரியம் இருக்கும் நபர்கள் புர்ஜ் கலீபாவில் திறக்கப்பட்டுள்ள இந்த இடத்திற்குச் செல்லுங்கள்.
ஆனால் இது குழந்தை மனம் கொண்டவர்களுக்கானதல்ல என்பதை மறந்துவிடவேண்டாம்.
இதுகுறித்து புர்ஜ் கலீபா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,” மிகவும் புதிதான, மிகவும் சாகசப்பூர்வமான உங்களை கதிகலங்கச் செய்யக்கூடிய வான்வெளிப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாகசம் செய்யுறது எல்லாம் எனக்கு சாத்துக்குடி ஜூஸ் குடிக்கிற மாதிரின்னு சொல்றவங்க தாராளமா இங்க போகலாம்.
التجربة الأكثر حماساً وجرأة قادمة إلى #وسط_مدينة_دبي! تابعونا لتعرفوا ما الذي نجهزه لكم! #سكاي_فيوز_دبي
The NEWEST, most ADVENTUROUS and most DARING experience is coming to #DownTownDubai. Watch this space to find out what’s happening! #SkyViewsDubai pic.twitter.com/9INhBpvmsN
— Burj Khalifa (@BurjKhalifa) September 29, 2021
