UAE Tamil Web

துபாயில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கால்சென்டர் எக்ஸிகியூட்டிவ் உடனடியாக தேவை-ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

துபாயில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கால் சென்டர் எக்ஸிகியூட்டிவ் உடனடியாக தேவை. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையான NMC மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர், அட்மின், வாடிக்கையாளர் சேவை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வாடிக்கையாளர் சேவை அதிகாரி/ கால் சென்டர் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சுகாதாரத்துறையில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் குறைந்தது 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அதே போல், நல்ல தகவல் தொடர்பு திறன் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

நீங்களும் இந்த பிரபல மருத்துவமனை குடும்பத்தில் இணைய விரும்பினால், உங்களது அப்டேட் செய்யப்பட்ட ரெஸ்யூமை Careers@nmc.ae  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

இடம்: துபாய்

மேலும் விவரங்களுக்கு :  https://nmc.ae/careers

மருத்துவத்துறையில் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு செய்தியை பகிருங்கள். வெற்றியடைய வாழ்த்துகள்.

7 Shares
Share via
Copy link