பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் சமூகத்தில் நடைபெறும் குற்றங்களைக் குறித்து விழிப்புணர்வு பெறும் நோக்கத்திலும் துபாய் காவல்துறை ஸ்டே சேஃப் (Stay Safe) எனப்படும் வீடியோ கேமினை அறிமுகப்படுத்தியுள்ளது.
5 மொழிகளில் இயங்கக்கூடிய இந்த வீடியோ கேம், மக்களிடையே பாதுகாப்பான வாழ்க்கை குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
Stay Safe, an innovative video game, launched by #DubaiPolice in five languages to raise community awareness about precautionary measures in a seamless and pleasant manner, taking awareness methods to a new level.
Download via the following link: https://t.co/PivZd77cR9 pic.twitter.com/9FxOfCEcmV— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) November 12, 2021