துபாய் இளவரசி லத்தீஃபா ரஷீத் அல் மக்தூம் ஆசையாய் வளர்த்த பூனை ஒன்று புலிகள் இருக்கும் இடத்திற்குள் வழிமாறி சென்றிருக்கிறது. உடனடியாக பூனையைச் சூழ்ந்துகொண்ட புலிகள், அதை தாக்கத் தயாராகியிருக்கின்றன. நல்வேளையாக இரண்டு ஆண்கள் உடனே ஓடிவந்து பூனையை லாவகமாக மீட்டிருக்கின்றனர்.
இளவரசி இதனை வீடியோக்களாக வெளியிட, தற்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
View this post on Instagram