துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று துபாயில் நடைபெற்ற பிரம்மாண்ட ஓட்டத்தில் பொது மக்களுடன் கலந்துகொண்டார்.
இந்த வீடியோவை ஷேக் ஹம்தான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் Let’s do it எனத் தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் -ன் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு 5 கிலோமீட்டர் ஓட்டமும் உடற்பயிற்சி வீரர்கள் மற்றும் தொழில்முறை ஓட்டப்பந்தைய வீரர்கள் 10 கிலோமீட்டருக்கான பந்தயத்திலும் கலந்துகொண்டுள்ளனர்.
View this post on Instagram