அஜ்மான் – துபாயை இணைக்கும் சர்வீஸ் சாலை தற்காலிகமாக மூடல்!

Image Credit - Khaleej Times

ஷார்ஜாஹ்வில் அஜ்மான் மற்றும் துபையை இணைக்கும் ஷேக் முகமத் பின் சயீத் சாலை மீண்டும் மூன்று வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.

முக்கிய மேம்பாட்டு பணி நடக்கவிருப்பதால், இந்த சாலை ஆகஸ்ட் 16 வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து 3 வாரங்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்று அமீரக உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

எனவே, வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், கூடுதலாக மாற்று சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Loading...