UAE Tamil Web

சற்றுமுன்; துபாயின் முக்கிய சாலையில் தீப்பற்றி எரியும் வாகனம் ; கவனம் மக்களே..!

UAE ROAD

துபாய் ; முகமது பின் சயீத் சாலையில் வாகனம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது என துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

குளோபல் வில்லேஜில் இருந்து அபுதாபி செல்லும் வழிக்கு எதிர்திசையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி வழியாகச் செல்வோர் கூடுதல் கவனத்துடன் வாகனத்தை இயக்குமாறு வாகனவோட்டிகளை காவல்துறை எச்சரித்துள்ளது.

UAE ROAD
2 Shares
Share via
Copy link