UAE Tamil Web

துபாய் செய்திகள்

துபாய் இளவரசரை உணவருந்த வருமாறு அழைப்பு விடுத்த புதிதாகத் திறக்கப்பட்ட உணவகம் ; ஷாக் கொடுத்த இளவரசர்..!

Madhavan
பாரிசில் மிகவும் பிரபல ரெஸ்டாரண்டான காவியர் காஸ்பியா கடந்த வாரம் துபாயில் தனது கிளையைத் துவங்கியது. துபாய் DIFC யில் அமைக்கப்பட்டுள்ள...

50 கிலோமீட்டர் சைக்கிள் ரேஸ்; அசால்ட் செய்த துபாய் இளவரசர் – வைரல் வீடியோ..!

Madhavan
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்...

கண்பார்வையற்றவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு எக்ஸ்போ சிட்டிக்கு டூர் கூட்டிச்சென்ற அமீரக அமைச்சர் – நெகிழ்ந்துபோன மக்கள்..!

Madhavan
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி உலக கண்பார்வையற்றோர் பாதுகாப்பு தினம் (International White Cane Day) கொண்டாடப்படுகிறது. பார்வைத்...

எக்ஸ்போ 2020 : சிறப்பு ஸ்டாம்பை வெளியிட்டது எமிரேட்ஸ் போஸ்ட்..!

Madhavan
துபாயில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2020 ஐ சிறப்பிக்கும் விதமாக புதிய நினைவு ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது எமிரேட்ஸ் போஸ்ட் நிறுவனம். லீடர்ஷிப் பெவிலியனில்...

துபாய் விமான நிலையத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் கூட்டம் – கவனம் மக்களே..!

Madhavan
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் வரும் வாரங்களில் மிகவும் நெரிசலாக இருக்கும் என...

உலகக்கோப்பை T20 இந்திய அணியின் புதிய ஜெர்சி : புர்ஜ் கலீஃபாவில் வெளியிடப்பட்ட வீடியோ..!

Madhavan
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை T20 தொடர் அமீரகத்தில் துவங்க இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி புதிய ஜெர்சியில் விளையாட...

“துபாய் போலீச சாதாரணமா நெனச்சுட்டேன்” – ரோமானியாவின் கால்பந்து பயிற்சியாளருக்கு இன்ப அதிர்ச்சியளித்த துபாய் காவல்துறை..!

Madhavan
ரோமானியா நாட்டு கால்பந்து அணியின் பயிற்சியாளரான காஸ்மின் ஒலோரோயுஸ் (Cosmin Olăroiu’s) சமீபத்தில் துபாய் வந்திருந்தபோது தனது விலைமதிப்பற்ற கைக்கடிகாரத்தை தவறவிட்டிருக்கிறார்....

துபாய்: ஏலத்தில் விடப்பட்ட 118 கேரட் அரியவகை வைரம் – விலை என்னன்னு தெரியுமா..?

Madhavan
துபாய் டைமண்ட் எக்ஸ்சேஞ் – ல் இன்று 118.58 கேரட் அரியவகை வைரம் ஒன்று ஏலத்திற்கு வந்தது. இந்த ஏலத்தினை பிரபல...

ஒரு நாளில் 1 லட்சம் பயணிகள் ; துபாய் விமான நிலையத்தில் ஆர்ப்பரிக்கும் கூட்டம்..!

Madhavan
துபாய் எக்ஸ்போ 2020 காரணமாக துபாய் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயரும் என அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்....

இறந்துபோன மகனுடைய உடலுறுப்புகளை தானமளித்து 3 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றிய இந்திய தம்பதி – மனிதாபிமானத்தின் உச்சம் எனப் பாராட்டிய துபாய் இளவரசர்..!

Madhavan
துபாயில் வசித்துவரும் இந்திய தம்பதி ஒன்று தங்களது கடினமான சூழ்நிலையிலும் பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்ற மேன்மையான சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிறது....

வீடியோ: இன்று காலை அதைப் பார்த்தீங்களா..? – தாழ்வான உயரத்தில் துபாயை வட்டமடித்த பிரம்மாண்ட A380 விமானம்..!

Madhavan
எமிரேட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு A380 விமானம் இன்று மற்றும் நாளை துபாயின் ஷேக் சயீத் சாலை மற்றும் துபாய் எக்ஸ்போ 2020...

அலுவலகம் முன்பு குவிந்த விண்ணப்பதாரர்கள்; விமான நிறுவன வேலைக்கான நேர்காணல் ரத்து..!

Madhavan
அமீரகத்தின் பிரபல விமான நிறுவனத்தில் காலியாக 500 கஸ்டமர் சர்வீஸ் ஏஜெண்ட் பணியிடங்களை நிரப்ப அடெக்கோ நிறுவனம் இன்று நேர்காணலை நடத்துவதாக...

துபாய் எக்ஸ்போ-வில் வேலை – அப்பாவி தொழிலாளர்களுக்கு வலை விரிக்கும் திருடர்கள் – உஷார் மக்களே..!

Madhavan
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் நம்மால் நம்முடைய தேவைகளை விரல் நுனியால் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது உண்மை என்றாலும் நம்மை நோக்கி விரிக்கப்படுகிற...

வீடியோ: துபாய் போலீஸ்னா சும்மாவா..? 500 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள போதைப்பொருட்களை அதிரடியாகக் கைப்பற்றிய துபாய் காவல்துறை..!

Madhavan
பிராந்தியத்தின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலை முறியடித்திருக்கிறது துபாய் போலீஸ். மத்திய கிழக்கு நாடு ஒன்றைச் சேர்ந்த குற்றவாளி அமீரகத்தில் தங்கியிருப்பது குறித்தும்...

புகைப்படங்கள்: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டிய துபாய் எக்ஸ்போவின் இந்திய பெவிலியன்..!

Madhavan
ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையானது துபாய் எக்ஸ்போவின் இந்திய பெவிலியனில் துவங்கியுள்ளது. கார்வா, தாண்டியா என பிராந்திய நடனம், கீர்த்தன்...

70 ஆண்டுகால துபாயின் வளர்ச்சியை நிமிடங்களில் விவரிக்கும் வீடியோவை வெளியிட்ட துபாயின் துணை ஆட்சியாளர்..!

Madhavan
துபாயின் துணை ஆட்சியாளரும் நிதியமைச்சருமான மக்தூம் பின் முகமது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். துபாயின்...

அவர் இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல.. தனது தந்தையின் நினைவுநாளில் துபாய் ஆட்சியாளர் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

Madhavan
அமீரகத்தின் தந்தையும் துபாயின் முன்னாள் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களின் 31வது நினைவுநாள்...

துபாயின் தந்தை ஷேக் ரஷீத்தின் 31 வது நினைவுநாள் – நெகிழ்ச்சியான வீடியோ வெளியிட்ட துபாய் இளவரசர்..!

Madhavan
துபாயின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் மண்ணை விட்டு மறைந்து இன்றோடு 31 ஆண்டுகள்...

இரகசிய புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டிய நபர்; சிறுமிக்கு உறுதுணையாக நின்ற துபாய் காவல்துறை..!

Madhavan
துபாயில் சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான நபர் ஒருவரிடம் கடந்த சில காலமாக பேசிவந்திருக்கிறார். நல்லவர் போல நடித்த...

தனது செல்லப் பறவைகளோடு உஸ்பெகிஸ்தானுக்குப் பறந்த துபாய் இளவரசர்..!

Madhavan
துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்...

ஷாஹீன் புயல்: அவசர தேவைகளுக்கு இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க : துபாய் முனிசிபாலிட்டி

Madhavan
ஷாஹீன் புயல் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு அசாதாரண வானிலையை அமீரகம் எதிர்கொள்ளலாம் என அமீரக வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது. இந்நிலையில்...

“ராத்திரி யாருக்கு மெசேஜ் அனுப்புனிங்க” கேள்விகேட்ட மனைவியின் கழுத்தை நெரித்த கணவர் – துபாயில் பரபரப்பு..!

Madhavan
அந்தத் தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. 27 வயதான கணவர் அவ்வப்போது அடித்தாலும் குடும்ப வாழ்க்கை சிதைந்துவிடுமோ...

துபாய் எக்ஸ்போ சிட்டியை உருவாக்கிய 2 லட்சம் தொழிலாளர்களின் பெயரையும் கல்வெட்டில் பொறித்த அமீரக அரசு..!

Madhavan
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நபர்களின் வருடக்கணக்கான உழைப்பினால் உருவான துபாய் எக்ஸ்போ 2020 ன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. உலக...

வீடியோ: எக்ஸ்போ துவக்க விழாவில் நடைபெற இருக்கும் ஏஆர் ரஹ்மானின் கச்சேரியின் ப்ரீவியூ..!!

Madhavan
துபாய் எக்ஸ்போ இதுதான் இன்று உலகமே உச்சரிக்கும் வார்த்தை. இன்று நடைபெற இருக்கும் துவக்க விழாவில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்....

The Wait is Over..!! கண்கவர் வாண வேடிக்கையுடன் அட்டகாசமாக தொடங்கும் துபாய் எக்ஸ்போ 2020 – 430 இடங்களில் நேரலை வசதி!

Mohamed
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகமே திரும்பிப் பார்க்கும் பெருநிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது துபாய் எக்ஸ்போ 2020. 6 மாதங்கள் மிக பிரம்மாண்டமாக...

துபாய்: ஷேக் முகமது சாலையில் விபத்து – கவனம் தேவை என போலீஸ் வலியுறுத்தல்..!

Madhavan
துபாயின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஷேக் முகமது பின் சயீத் சாலையில் இன்று காலை விபத்து நேர்ந்திருக்கிறது. ஆகவே, வாகனவோட்டிகள் கவனமாக...

உண்மையாகவே துபாய் போலீஸ் நம் நண்பன் தான் – 2 வயது சிறுவனின் தாய் நெகிழ்ச்சி..

Madhavan
உலகின் மிகச்சிறந்த காவல்துறைகளுள் அமீரக காவல்துறையும் ஒன்றாகும். குடிமக்கள், குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் என பேதமின்றி அனைவரிடத்திலும் கனிவுடன் நடந்துகொள்வது இவர்களது வழக்கம்....

சாலையில் குத்தாட்டம் போட்ட உணவு டெலிவரி நபர் – வைரலாகும் வீடியோ..!

Madhavan
அமீரகத்தின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான தலபாத் (Talabat) ஊழியர் ஒருவர் சாலையில் பைக்கில் இருந்தபடியே டான்ஸ் ஆடும்...

வீடியோ: தைரியம் இருக்கவங்க மட்டும் இந்த இடத்துக்கு போங்க – புர்ஜ் கலீஃபாவில் திறக்கப்பட்டுள்ள திறந்தவெளி கண்ணாடி பாலம்..!

Madhavan
உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் முதன் முறையாக கண்ணாடிப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் காற்றில்...

கண்கவர் பெயிண்டிங் மூலம் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் எக்ஸ்போ விளம்பரம்!

Mohamed
உலகின் பிரம்மாண்ட கண்காட்சிகளில் ஒன்றான துபாய் எக்ஸ்போ நாளை மறுநாள் முதல் கோலாகலமாக தொடங்குகிறது. 6 மாதங்களுக்கு நடைபெறும் இந்த கண்காட்சியில்...