UAE Tamil Web

துபாய்: ஷேக் முகமது பின் சயீத் சாலையில் விபத்து : மாற்று வழிகளில் செல்லுமாறு காவல்துறை வலியுறுத்தல்..!

Accident

துபாய்: அல் அய்ன் சாலையில் இன்று காலை விபத்து நேர்ந்திருப்பதால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நெரிசலாகி இருக்கிறது. இதன் காரணமாக வாகனவோட்டிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” துபாய் அல் அய்ன் சாலையில் ஷேக் முகமது பின் சயீத் மேம்பாலத்திலிருந்து பு கத்ரா மேம்பாலம் செல்லும் வழியில் விபத்து நேர்ந்திருக்கிறது. வாகனவோட்டிகள் மற்றைய வழிகளைப் பயன்படுத்தவும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

Accident
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap