UAE Tamil Web

புத்தாண்டுக் கொண்டாட்டம்: புர்ஜ் கலீஃபாவில் நடைபெற இருக்கும் வான வேடிக்கைகளை காணச் செல்கிறீர்களா? எப்படி செல்வது? எங்கே பார்க்கிங்? நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்து தகவல்களும்..!

Burj Khalifa

புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வான வேடிக்கை நிகழ்ச்சி எல்லா வருடம் போல இந்த வருடமும் நடைபெற இருக்கிறது. இதற்கு எவ்வாறு செல்வது? எங்கே வாகனங்களை பார்க்கிங் செய்வது? உணவுப் பொருட்கள் எங்கெல்லாம் கிடைக்கும்? கழிப்பிட வசதிகள் இருக்கின்றனவா? என்பதுபோன்ற உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் புர்ஜ் கலீஃபா விடையளித்திருக்கிறது.

- Advertisment -

முதலில் நீங்கள் U By Emaar அப்ளிகேஷனை தரவிறக்கி அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 5 கேட்கள் வழியாக, நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் எவ்வாறு இடத்தை அடையலாம் என வரைபடம் மூலமாகவே உங்களுக்கு வழிகாட்டப்படும்.

நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பல்வேறு இடங்கள்:

Different Zone

உணவு மற்றும் பானங்கள் கிடைக்குமிடங்கள்

F&B

குடும்பங்களுக்கான இடம்

Family viewing areas

முதலுதவி, காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத்தரும் இடம், ஆம்புலன்ஸ் ஆகியவை இருக்கும் பகுதிகள்

First-aid, lost and found tents, and ambulance

பார்க்கிங் பகுதிகள்

Parking locations

கழிப்பிடங்கள்

Toilets