துபாய்: குளிர்காலம் மெல்லக் குறைந்து இப்போது தான் வெயில் எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது. உங்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் பூச்சி தொல்லை முதல், வெயில் காலத்தில் உங்களைத் தற்காத்துக்கொள்ள ஏசி பராமரிப்பு வரையில் எளிதில் மேற்கொள்ள வேண்டுமா? அப்படியானால் நீங்கள் எம்பையர் குரூப்பைத் தான் நாடவேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாய் துபாய் முழுவதும் பல்வேறு வகையான தொழிலகங்கள்/வீடுகளில் பராமரிப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொண்டுவரும் இந்நிறுவனம் கீழ்க்கண்ட சேவைகளை வழங்கிவருகிறது.
- பூச்சி தடுப்பு சேவைகள்.
- சுத்தம் செய்தல்.
- சுத்திகரிப்பு/ஸ்டெர்லைசேஷன் போன்ற கிருமிநீக்க சேவைகள்.
- தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல்.
- கட்டிடங்களின் முகப்புப் பகுதிகளை அழகான முறையில் சுத்தம் செய்தல்.
மேற்கண்டவை மட்டுமல்லாமல் பின்வரும் தொழில்நுட்ப சேவைகளையும் இந்நிறுவனம் வழங்குகிறது.
- பெயிண்டிங்
- பிளம்பிங்
- தச்சுப்பணி
- ஏசி பராமரிப்பு
நம்பகமான மற்றும் தெளிவான சேவையும், குறைந்த கட்டணமும் இந்த நிறுவனத்தின் பெயரை துபாய் முழுவதும் பரவச் செய்திருக்கின்றன.
உங்களுடைய வீடு அல்லது தொழிலகங்களுக்கு மேற்கண்ட சேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற விரும்புவோர் கீழ்காணும் என்ற எண்ணினைத் தொடர்புகொள்ளலாம்.
- 052 520 3399
- 052 520 0399