UAE Tamil Web

ஷேக் ஹம்தான் உடல் அடக்கம் செய்யப்படும் வீடியோ : முக்கிய தலைவர்கள் பங்கேற்பு..!

Sheikh Hamdan bin Rashid laid to rest

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதிமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று காலமானார்.

- Advertisment -

இதனையடுத்து அவரது உடல் துபாயில் உள்ள உம் ஹுரைர் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஸபீல் மசூதியில் ஷேக் ஹம்தானின் மறைவினையோட்டி ஜனாஸா தொழுகை நடைபெற்றது. இதில், துபாய் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் துபாயின் துணை ஆட்சியாளரான ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் மட்டுமல்லாமல் மக்தூம் குடும்பத்தினைச் சேர்ந்த பல ஷேக்குகளும் இதில் கலந்துகொண்டனர்.

ஷேக் ஹம்தானின் உடல் அடக்கம் செய்யப்படும் வீடியோ