UAE Tamil Web

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்ட துபாய் இளவரசர் – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ..!

Sheikh-Hamdan-with-Ronaldo

ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் துபாய் இண்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் கான்ஃபெரன்ஸ் (Dubai International Sports Conference) மற்றும் துபாய் குளோப் சாக்கர் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் வந்திருக்கிறார் கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இந்நிலையில் இன்று உடற்பயிற்சிக் கூடத்தில் ரொனால்டோவைச் சந்தித்தார் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது ரஷீத் அல் மக்தூம்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேக் ஹம்தானைக் குறிப்பிட்டு “உங்களைப் பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று சகோதரரே” என பதிவிட்டுள்ளார். உடற்பயிற்சி செய்யும்போது சிறிய வீடியோ ஒன்றினை ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ளார்.

Sheikh-Hamdan-with-Ronaldo
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap