UAE Tamil Web

துபாய் துணைத் தூதரகத்தில் நடைபெற்ற ஈத் அல் அத்ஹா சிறப்பு நிகழ்ச்சி – துணைத்தூதர் பங்கேற்பு..!

consulate

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்தில் இன்று ஈத் அல் அத்ஹா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமீரகத்திற்கான இந்தியாவின் துணைத் தூதர் டாக்டர்.அமன் பூரி மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் ஒருபகுதியாக ஈத் அல் அத்ஹாவின் முக்கியத்துவம் குறித்து சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. இதில் துணைத் தூதரக அதிகாரிகளான கரீம் மற்றும் ஆஸ்மா ஆகியோர் கலந்துகொண்டு ஈத் பெருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

consulate
0 Shares
Share via
Copy link