ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரங்கள் வெளியீடு!

UAE announces prayer timings for Eid Al Adha, to be celebrated on August 11

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஈத் அல் அதா மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அமீரகத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா தொழுகை நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தொழுகை நேரங்கள்:

அபுதாபி : 06.12am

துபாய் : 06.07am

ஷார்ஜாஹ் : 06.06am

ராஸ் அல் கைமாஹ்: 06.04am

ஃபுஜைரா : 06.04am

உம் அல் குவைன் : 06.06am

அஜ்மான் : 06.06am

அல் அய்ன் : 06.06am

Loading...