UAE Tamil Web

ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட அபுதாபி இளவரசர் மற்றும் சவூதி மன்னர் சல்மான்..!

nahyan and salman

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் போன் மூலமாக ஈத் அல் அத்ஹா வாழ்த்துச் செய்தியை சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அவர்களுக்குத் தெரிவித்தார்.

நீண்ட ஆயுளோடும் நிலைத்த வளர்ச்சியோடும் சவூதி அரேபியா திகழ வாழ்த்துவதாக ஷேக் முகமது குறிப்பிட்டார்.

அதேபோல அமீரகம் மென்மேலும் வளர்ச்சிப்பாதையில் வீறுகொண்டு நடைபோட வாழ்த்துவதாக சல்மான் பேசுகையில் குறிப்பிட்டார்.

nahyan and salman
0 Shares
Share via
Copy link