UAE Tamil Web

பிறை நேற்று வானில் தென்பட்டது – பிறை பார்க்கும் கமிட்டியின் ட்வீட்..!

cresent

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சவூதி மற்றும் அமீரகத்தில் பிறை பார்க்கும் கமிட்டி ஷவ்வால் பிறை தென்படவில்லை என அறிவித்தன. இருப்பினும் ரமலான் மாதத்தில் 30 தேதிகள் மட்டுமே என்பதால் புதன்கிழமை ரமலான் 30 ஆம் தேதி எனவும் வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று சவூதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்டதாக அந்நாட்டு பிறைபார்க்கும் கமிட்டி நேற்று அறிவித்திருந்தது. அதேபோல, அமீரக பிறை பார்க்கும் கமிட்டியும் பிறை தோன்றியதாக அறிவித்துள்ளது.

 

cresent
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap