34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்) சிறப்பு தொழுகைக்கான நேரம் அறிவிப்பு..!

prayer

அமீரகத்தில் ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்) சிறப்பு தொழுகைக்கான தொழுகை நேரங்கள் பின்வருமாறு:

அபுதாபி05:52 AM
அல் அய்ன்05:46 AM
துபாய்05:47 AM
ஷார்ஜா05:46 AM
ராஸ் அல் கைமா05:43 AM
புஜைரா05:43 AM
உம் அல் குவைன்05:44 AM
அஜ்மான்05:46 AM
அல் தஃப்ரா05:57 AM

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வீட்டிலிருந்தே தொழுதுகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!