UAE Tamil Web

துபாயில் பெருநாள், திபாவளி எப்போது..? தேதிகளை அறிவித்த DFRE

துபாய் Festival மற்றும் சில்லறை விற்பனை நிறுவனம் (DFRE) 2022 முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கான தேதிகளை அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மட்டும் 17 Festival தினங்கள் இடம்பெற்றுள்ள. இந்நிலையில் துபாயின் ஷாப்பிங் Festival ஜனவரி 30 அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து DFRE இன் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அல் காஜா கூறியதாவது “இந்த ஆண்டின் பிற்பகுதியை எதிர்நோக்கி உள்ளோம், சில்லறை விற்பனைத் துறையில் நிலையான வளர்ச்சியை ஆதரிக்க அமீரகத்திற்கான புதிய தேதிகளுடன் முக்கிய நிகழ்வுகளின் காலெண்டரை வடிவமைத்துள்ளோம்” என்றார்.

  • ரமலான் மற்றும் ஈத் அல் பித்ர் (நோன்பு பெருநாள்): ஏப்ரல் 2 முதல் மே 8 வரை
  • துபாய் Food Festival: மே 2 முதல் 15 வரை
  • துபாய் 3-நாள் Super Sale: மே மாதம் துவங்கும் (தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்)
  • துபாய் Summer Surprises: ஜூலை 1 முதல் செப்டம்பர் 4 வரை
  • ஈத் அல் அதா (ஹஜ் பெருநாள்): ஜூலை 10 முதல் 17 வரை
  • துபாய் Home Festival: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 13 வரை
  • தீபாவளி: அக்டோபர் 14 முதல் 28 தேதிக்குள் (சரியாna தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
  • துபாய் Fitness Challenge: அக்டோபர் 29 முதல் நவம்பர் 27 வரை
  • 3-நாள் Super Sale: நவம்பர் மாதம் துவங்கும் (தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்)
9 Shares
Share via
Copy link