UAE Tamil Web

துபாய் வேலைவாய்ப்பு : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்-ல் காலியாக உள்ள 3500 பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி..!

Stock-Emirates-airlines-aircraft_

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் காலியாக உள்ள கேபின் குழு மற்றும் விமான நிலைய சேவை அதிகாரிகளுக்கான நேர்காணலை நடத்த இருக்கிறது.

உலகம் முழுவதிலும் 120 நகரங்களுக்கு தற்போது சேவைகளை வழங்கி வரும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தற்போது 3000 கேபின் குழு மற்றும் 500 விமான நிலைய சேவை அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அடுத்த 6 மாத காலத்தில் ஆட்கள் தேர்வு நடைபெற்று முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்ச்சி பெறுவோர் அனைவரும் துபாயில் பணிபுரிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தகவல்களை அறிய மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Stock-Emirates-airlines-aircraft_
45 Shares
Share via
Copy link