UAE Tamil Web

துபாய் எக்ஸ்போ 2020 : டிக்கெட் விலைப் பட்டியல் வெளியீடு..!

Expo 2020 Dubai

பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 ன் டிக்கெட் விலைப்பட்டியலை இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மூத்த அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி,

  • ஒருமுறை மட்டும் செல்வதற்கு – 95 திர்ஹம்ஸ்
  • ஆறு மாதத்திற்கான பாஸ் வாங்க – 495 திர்ஹம்ஸ்
  • 18 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எந்த நேரத்திலும் இலவசமாக அரங்கினுள் நுழையலாம். இவர்களுடன் வருபவர்களுக்கு கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.
  • பலமுறை உள்ளே செல்வதற்கான பாஸ் வாங்க – 195 திர்ஹம்ஸ் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 1, 2021 முதல் மார்ச் 31, 2022 ஆம் தேதிவரையில் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Expo 2020 Dubai
0 Shares
Share via
Copy link