UAE Tamil Web

வீடியோ: அமீரகம் -னா என்னன்னு உலகம் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது – அபுதாபி இளவரசரின் அட்டகாசமான பேச்சு..!

sheikh mohammed al nahyan

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது துபாய் எக்ஸ்போ 2020 ன் சிறப்பம்சங்கள் குறித்து அவர் பேசினார்.

அமீரகம் மற்றும் அதன் மக்கள் எத்தகையோர் என்பதை இந்த உலகம் அறியச் செய்ய எக்ஸ்போ 2020 மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அபுதாபி இளவரசரின் இந்த வீடியோ தற்போது சமூக் வளைத்தலங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

sheikh mohammed al nahyan
5 Shares
Share via
Copy link