UAE Tamil Web

துபாய்: இந்திய துணைத் தூதரகத்தில் ஏற்றப்பட்ட மூவர்ணக்கொடி – வீடியோ..!

flag hosting

இந்தியாவின் 75 வது சுதந்திரதினம் இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இந்தியாவின் மூவர்ணக்கொடி இன்று காலை ஏற்றப்பட்டது.

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட துணைத் தூதர் டாக்டர். அமன் பூரி மூவர்ணக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்வானது துணைத் தூதரகத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிரப்பட்டுள்ளது.

flag hosting
0 Shares
Share via
Copy link