துபாய் சம்மர் சர்ப்ரைஸ் விற்பனைத் திருவிழா களைகட்டி இருக்கும் இந்நேரத்தில் வாங்கும் பொருட்களுக்கு 90 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிப்பதாக துபாய் மால் அறிவிப்பை வெளியிட்டு துபாய் வாழ் மக்களை குதூகலப்படுத்தியிருக்கிறது.
300 பிராண்டுகளுக்கு இந்த 90 சதவிகித தள்ளுபடி பொருந்தும் என்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த அதிரடி ஆஃபர் இன்று ஒருநாள் (ஜூலை 30) மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.