UAE Tamil Web

சாலையில் குத்தாட்டம் போட்ட உணவு டெலிவரி நபர் – வைரலாகும் வீடியோ..!

dance

அமீரகத்தின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான தலபாத் (Talabat) ஊழியர் ஒருவர் சாலையில் பைக்கில் இருந்தபடியே டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எமிரேட்ஸ் ஹில்ல்ஸ் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் டெலிவரி பைக்கில் அமர்ந்தபடி இருந்த இந்நபர், அருகில் காரில் ஓடிக்கொண்டிருந்த ஜஸ்டின் பைபரின் பாடலைக் கேட்டவுடன் உற்சாக மிகுதியில் நடனமாடத் துவங்கியிருக்கிறார்.

இந்த வீடியா இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆனது.

dance
3 Shares
Share via
Copy link