துபாயில் நான்கு இந்திய பள்ளிகள் ‘மிகச் சிறந்த’ என்ற மதிப்பீட்டிற்கு முன்னேற்றம்.!

dubai school
Image credit : gulfnews.com

அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (கே.எச்.டி.ஏ) (The Knowledge and Human Development Authority (KHDA)) அமீரகத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தானிய பாடத்திட்ட பள்ளிகளின் ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது.

தொடர்ச்சியான ட்வீட்களில், கே.எச்.டி.ஏ நான்கு பள்ளிகள் தங்கள் மதிப்பீட்டை ‘நல்லது’ என்பதிலிருந்து ‘மிகச் சிறந்தவை’ என்று மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

“GOOD to VERY GOOD”

The Knowledge and Human Development Authority (KHDA) டிவீட்கள் மூலம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

Loading...