அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 48ஜிபி இலவச டேட்டா. யாருக்கு??

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு எமிராட்டிகளுக்கு மட்டும் 48ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது “DU” நிறுவனம்.

ஐக்கிய அரபு அமீரக தொலைத் தொடர்பு நிறுவனமான “DU”, 48 வது தேசிய தினத்திற்கான சிறப்பு சலுகையாக தனது எமிராட்டி வாடிக்கையாளர்களுக்கு இலவச மொபைல் டேட்டா வழங்குகிறது.

இந்த இலவச 48 ஜிபி மொபைல் டேட்டாவை 48 மணிநேரங்களுக்கு, அதாவது இன்று (டிசம்பர் 2) மற்றும் டிசம்பர் 3, ஆகிய நாட்களில் இலவசமாக பயன்படுத்தலாம். (எமிராட்டிகள் மட்டும்)

Loading...