UAE Tamil Web

அபுதாபி: காலாவதியான ரெசிடென்சி விசா, நுழைவு விசா வைத்திருப்பவர்களும் இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..!

VACCINE

அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாவதியான ரெசிடென்ஸ் விசா மற்றும் நுழைவு விசா வைத்திருப்பவர்கள் இனி இலவசமாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், நியமிக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்களில் தங்களது எந்தவொரு அடையாள சான்றினையும் (அது காலாவதியாகியிருந்தாலும்) காட்டி தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VACCINE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap