34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

ஷார்ஜா : அனைத்து அரசு அலுவலர்களுக்கும் இலவச கொரோனா பரிசோதனை!

sharjah,-covid-19,-uae-coronavirus,-free-tests

ஷார்ஜாவின் அனைத்து அரசு அலுவலர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, முடிவுகளை தங்களது அலுவலகங்களில் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷார்ஜாவின் மனிதவளத் துறை மற்றும் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து எமிரேட்டில் உள்ள அனைத்து ஏமிராட்டி அல்லது வெளிநாட்டவரைச் சேர்ந்த அரசு அலுவலர்களுக்கும்  இலவச கொரோனா பரிசோதனையை நடத்திவருகிறது.

 

View this post on Instagram

 

. بدأت دائرة الموارد البشرية بالشارقة وبالتعاون مع وزارة الصحة ووقاية المجتمع ممثلة في منطقة الشارقة الطبية بعمل فحوصات لموظفي حكومة الشارقة المتوقع عودتهم للعمل، وذلك للتأكد من سلامتهم قبل مباشرة العمل. . حيث باشرت الدائرة التنسيق مع دوائر وهيئات ومؤسسات حكومة الشارقة لتوجيه جميع موظفيهم المواطنين والمقيمين لإجراء الفحص الخاص بفيروس كورونا “كوفيد ١٩” المستجد مجاناً ، وذلك في موقع الفحص الذي تم إنشاؤه خصيصاً لهذا الغرض بمقر نادي الشطرنج بالشارقة.

A post shared by المكتب الإعلامي لحكومة الشارقة (@sharjahmedia) on

ஷார்ஜாவில் உள்ள செஸ் கிளப்பில் (Chess Club) இந்த இலவச பரிசோதனை நடத்தப்படுவதாக இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பரிசோதனைத் திட்டம் அந்த எமிரேட்டில் உள்ள அனைத்து அரசு நிறுவன மற்றும் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!