34.1 C
Dubai
September 27, 2020
UAE Tamil Web

ஈத் அல் பித்ர் : துபாயில் இலவச பார்க்கிங் வசதி அறிவிப்பு!

parking

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2020 ஈத் அல் பித்ர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் இலவச பார்க்கிங் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“லெவல் பார்க்கிங் தவிர அனைத்து பொதுப் பார்க்கிங் இடத்திலும் ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களான மே 23 முதல் மே 26 வரை இலவசமாக மக்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துகொள்ளலாம். இந்த இலவச சேவை 27 ஆம் தேதி காலை 8 மணி வரை நீடிக்கும்” என ஆணையம் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!