அமீரகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங்..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இலவச பார்க்கிங் சேவையை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

இந்த இலவச பார்க்கிங் வசதியை அபுதாபி, அஜ்மான் மற்றும் துபையில் ஜூன் 2 இன்று முதல் பயன்படுத்தி கொள்ளலாம், என்று RTA அறிவித்துள்ளது.

மனித வள மேம்பாட்டு ஆணையம் அமீரக பொதுத்துறை ஊழியர்களுக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை 9 நாட்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading...